காவல் உதவி செயலி மூலம் 4 மாதங்களில் கட்டுப்பாட்டு அறைக்கு 10,708 அழைப்புகள்!
Uncategorized December 29, 2024,
கடந்த 4 மாதங்களில் காவல் உதவி செயலி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 10,708 அழைப்புகள் வந்துள்ளதாகவும், அதில் 1,241 அழைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், "காவல் உதவி செயலி" பொதுமக்களின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டது. எந்த வகையான இன்னல் அல்லது அவசரநிலையின் போதும் உடனடி உதவியைப் பெறுவதற்காக, கட்டுப்பாட்டு அறைக்கு அவசர எச்சரிக்கையை அனுப்புவதற்கு காவல் உதவி செயலியைப் பயன்படுத்தலாம். பெண்கள் தாங்கள் பாதிக்கப்படக்கூடிய அல்லது அச்சுறுத்தலாக உணரும் போதெல்லாம் இந்த செயலியை பயன்படுத்தலாம்.
….
Source: Hindu
Read More >> காவல் உதவி செயலி மூலம் 4 மாதங்களில் கட்டுப்பாட்டு அறைக்கு 10,708 அழைப்புகள்!