வெளிநாட்டு வேலை என நம்பி ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கித் தவிக்கும் 1,825 இளைஞர்கள்!
Uncategorized December 12, 2024,
தூத்துக்குடி: வெளிநாடுகளில் வேலை என அழைத்து செல்லப்படும் பல இளைஞர்களை மிரட்டி ஆன்லைன் மோசடியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு 1,825 பேர் பல்வேறு நாடுகளில் சிக்கியிருப்பது சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்தவர் கணேசன் மகன் சுப்பிரமணிய சூர்யா (26). பட்டதாரியான இவர், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த நாராயண மணிகண்டன் என்ற உறவினர் மூலம் சிவகாசியை சேர்ந்த வெளிநாட்டு கம்பெனிகளில் வேலை வாய்ப்பு பெற்று தரும் முகவர் வீரமணிகண்டன் என்பவர் சூர்யாவுக்கு அறிமுகமானார்.
….
Source: Hindu
Read More >> வெளிநாட்டு வேலை என நம்பி ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கித் தவிக்கும் 1,825 இளைஞர்கள்!