ரூ.2000 மொபைல் செயலி கடனுக்காக மனைவியின் புகைப்படம் மார்பிங்: ஆந்திராவில் கணவர் தற்கொலை

ரூ.2000 மொபைல் செயலி கடனுக்காக மனைவியின் புகைப்படம் மார்பிங்: ஆந்திராவில் கணவர் தற்கொலை

Uncategorized

செல்போன் செயலி மூலம் பெற்ற ரூ.2,000 கடனை திருப்பிச் செலுத்தாததால், மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து நண்பர்க்ள், உறவினர்களுக்கு ஏஜெண்ட் அனுப்பி வைத்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

செல்போன் செயலிகள் மூலம் அவசரத்துக்கு கடன் வாங்குவோர், ஏஜெண்ட்கள் மூலம் அவமானப்படுத்தப்பட்டு, இறுதியில் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது. காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தும் கடன் செயலிகளையும், அதன் அட்டூழியங்களையும் முற்றிலுமாக ஒடுக்க முடியவில்லை. இதற்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு மீனவரும் பலியாகி உள்ளார்.

….

Source: Hindu

Read More >> ரூ.2000 மொபைல் செயலி கடனுக்காக மனைவியின் புகைப்படம் மார்பிங்: ஆந்திராவில் கணவர் தற்கொலை

Search

Back to Top