மோசடி செய்தவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது: நீதிமன்றத்தில் நடிகை கவுதமி மனு

மோசடி செய்தவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது: நீதிமன்றத்தில் நடிகை கவுதமி மனு

Uncategorized

ராமநாதபுரம்: ரூ.3.16 கோடி நில மோடி வழக்கில் தன்னை ஏமாற்றியவருக்கு பிணை வழங்கக் கூடாது என நடிகை கவுதமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனு தாக்கல் செய்தார்.

நடிகை கவுதமியின் சொத்துக்களை காரைக்குடியைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பன் என்பவர் நிர்வகித்து வந்தார். இவர், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே துலுக்கன் குறிச்சி கிராமத்தில் 64 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்ததில் ரூ.3.16 கோடி மோசடி செய்துவிட்டதாக கடந்த மே மாதம் நடிகை கவுதமி புகார் அளித்தார். இதன் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 23.05.2024-ல் வழக்கு பதிவு செய்தனர்.

….

Source: Hindu

Read More >> மோசடி செய்தவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது: நீதிமன்றத்தில் நடிகை கவுதமி மனு

Search

Back to Top