சென்னை | ரூ.20 ஆயிரம் லஞ்ச புகார்; காத்திருப்போர் பட்டியலுக்கு எஸ்.ஐ. மாற்றம்: நகை திருடிய யோகா மாஸ்டர் கைது
Uncategorized October 4, 2024,
சென்னை: திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ரூ.20 ஆயிரம் லஞ்சம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் கே.கே.நகர் உதவி ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை வடபழனி, ஏவிஎம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பர்சங்கர். இவர் சென்னை வளசரவாக்கத்தில் சொந்தமாக ஐ.டி நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் 3-ம் தேதி பீரோவில் இருந்த நகையை சரிபார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தன. இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.
….
Source: Hindu
Read More >> சென்னை | ரூ.20 ஆயிரம் லஞ்ச புகார்; காத்திருப்போர் பட்டியலுக்கு எஸ்.ஐ. மாற்றம்: நகை திருடிய யோகா மாஸ்டர் கைது