அரகண்டநல்லூர் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு
Uncategorized October 4, 2024,
விழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே கோட்டமருதூர் கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்றுமாலை மீன் பிடிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த தர்மா என்பவர் வலை வீசியுள்ளார். அப்போது வலைக்குள் 2 சிறுவர்களின் உடல்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சிஅடைந்த அவர், உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
….
Source: Hindu
Read More >> அரகண்டநல்லூர் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு