அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு
Uncategorized October 2, 2024,
சென்னை: அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான போக்சோ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை வாட்டர் கேன் சப்ளை செய்யும் இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அப்போது சம்பந்தப்பட்ட இளைஞரின் பெயரை புகாரில் இருந்து நீக்கக்கோரி காவல் ஆய்வாளர் ராஜி உள்ளிட்ட போலீஸார் அவர்களை தரக்குறைவாக பேசி தாக்கியதாக சிறுமியின் பெற்றோர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
….
Source: Hindu
Read More >> அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு