அண்ணா பல்கலை.க்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் தவிப்பு
Uncategorized October 1, 2024,
சென்னை: சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 14-வது முறையாக மர்ம நபர்கள் இன்றும் (அக்.1) வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மிரட்டல் ஆசாமிகளை கண்டுபிடித்து கைது செய்ய முடியாமல் போலீஸார் தவித்து வருகின்றனர்.
சமீப காலமாக கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்துள்ளதாக தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். மின்னஞ்சல் மூலம் இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. மிரட்டல் விடுக்கப்படும் போதெல்லாம் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சோதனை நடத்துவதும் தொடர் கதையாகிறது.
….
Source: Hindu
Read More >> அண்ணா பல்கலை.க்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் தவிப்பு