சென்னை | இணையதள மோசடி முயற்சி: வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் கைது

சென்னை | இணையதள மோசடி முயற்சி: வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் கைது

Uncategorized

சென்னை: வெளிநாட்டைச் சேர்ந்த, ‘சைபர் க்ரைம்’ மோசடி கும்பல் சென்னையில் அலுவலகம் அமைத்து மோசடிசெய்ய திட்டமிட்டதை போலீஸார் முறியடித்துள்ளனர். தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மும்பை போலீஸ்அதிகாரிகள் என்ற பெயரில் போனில் மிரட்டி பணத்தை அவர்களுக்கு அனுப்ப வைத்தும், குறுந்தகவல்கள் மூலம் லிங்குகளை அனுப்பி பணத்தாசை காட்டியும் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டும் சம்பவங்கள் உட்பட பல்வேறு வகையான சைபர் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீஸார் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டில் இருந்தவாறே தமிழகத்தில் பண மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல், சென்னையில் இருப்பிடம் அமைத்து மோசடியில் ஈடுபட முயன்றதை சிபிசிஐடி பிரிவு போலீஸார் தடுத்து நிறுத்தி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:

….

Source: Hindu

Read More >> சென்னை | இணையதள மோசடி முயற்சி: வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் கைது

Search

Back to Top