குமாரபாளையம் அருகே ஏடிஎம் கொள்ளையன் போலீஸாரால் சுட்டுக் கொலை: ஹரியானா கும்பல் பிடிப்பட்டது எப்படி?

குமாரபாளையம் அருகே ஏடிஎம் கொள்ளையன் போலீஸாரால் சுட்டுக் கொலை: ஹரியானா கும்பல் பிடிப்பட்டது எப்படி?

Uncategorized

நாமக்கல்: கேரள மாநில ஏடிஎம்களில் கொள்ளையடித்து, கன்டெய்னர் லாரியில் தப்ப முயன்ற ஹரியானா கொள்ளை கும்பலைச் சேர்ந்த 7 பேரை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் காயமடைந்தார்.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் வடமாநில கும்பல் கொள்ளையடித்துள்ளது. பணம் மற்றும் சொகுசு காரைராஜஸ்தான் பதிவெண் கொண்டகன்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு, அந்த கும்பல் வடமாநிலத்துக்கு தப்ப முயன்றுள்ளது.

….

Source: Hindu

Read More >> குமாரபாளையம் அருகே ஏடிஎம் கொள்ளையன் போலீஸாரால் சுட்டுக் கொலை: ஹரியானா கும்பல் பிடிப்பட்டது எப்படி?

Search

Back to Top