மும்பை போலீஸ் பேசுவதாக கூறி ஓய்வுபெற்ற டிஜிபி ஸ்ரீபால் மனைவியிடம் ரூ.90 ஆயிரம் பறிப்பு
Uncategorized September 25, 2024,
சென்னை: மும்பை போலீஸ் பேசுவதாகக் கூறி, சென்னையில் வசித்து வரும் ஓய்வுபெற்ற டிஜிபி ஸ்ரீபால் மனைவியிடம் ரூ.90 ஆயிரம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தியாகராய நகர் கண்ணதாசன் தெருவில் வசிப்பவர் ஓய்வு பெற்ற டிஜிபி-யான ஸ்ரீ பாலின் மனைவி டாக்டர் கமலி ஸ்ரீபால் (71). நேற்று டாக்டர் கமலியை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், மும்பையில் இருந்து டிராய் அதிகாரி பேசுவதாக அறிமுகம் செய்து கொண்டுள்ளார். சட்டவிரோதமான செயல்களுக்கு இந்த செல்போன் எண் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இன்னும் இரண்டு மணி நேரத்தில் இந்த செல்போன் எண்ணை பிளாக் செய்யப் போவதாக கூறியுள்ளார்.
….
Source: Hindu
Read More >> மும்பை போலீஸ் பேசுவதாக கூறி ஓய்வுபெற்ற டிஜிபி ஸ்ரீபால் மனைவியிடம் ரூ.90 ஆயிரம் பறிப்பு