ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்பட்ட 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்: இருவர் கைது

ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்பட்ட 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்: இருவர் கைது

Uncategorized

திருத்தணி: ஆந்திராவில் இருந்து, தமிழகத்துக்கு காரில் கடத்தப்பட்ட சுமார் 2 டன் செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினருக்கு இன்று (புதன்கிழமை) காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் எஸ்பி-யான சீனிவாசப்பெருமாள் உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸார் இன்று காலை திருத்தணி அருகே முருகம்பட்டு பகுதியில், சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

….

Source: Hindu

Read More >> ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்பட்ட 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்: இருவர் கைது

Search

Back to Top