திருவள்ளூர் அருகே டிஜே இசை மேடையில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் பலி

திருவள்ளூர் அருகே டிஜே இசை மேடையில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் பலி

Uncategorized

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அரண்வாயில் பகுதியில் டிஜே இசை மேடையில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த தண்ணீர் குளம் அருகே உள்ள தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் தீனா (16). இவர் திருவள்ளூர் அருகே அரண்வாயில் பகுதியில் உள்ள தனியார் விழா அரங்கில் நேற்று இரவு (செப்.23) நடந்த பிறந்த நாள் விழாவில், தண்டலம் பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் நடத்திய டிஜே இசை நிகழ்ச்சியை பார்க்கச் சென்றார்.

….

Source: Hindu

Read More >> திருவள்ளூர் அருகே டிஜே இசை மேடையில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் பலி

Search

Back to Top