சிங்கப்பெருமாள் கோவில் அருகே கார் மோதி பைக்கில் வந்த டாஸ்மாக் ஊழியர் உள்பட 2 பேர் உயிரிழப்பு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே கார் மோதி பைக்கில் வந்த டாஸ்மாக் ஊழியர் உள்பட 2 பேர் உயிரிழப்பு

Uncategorized

மறைமலைநகர்: சிங்கப்பெருமாள் கோவில் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அருகேயுள்ள கவசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர் பூந்தமல்லியில் டாஸ்மாக் கடையில் வேலை செய்து வந்தார். பூந்தமல்லி பரணிபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (48). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர்கள் இருவரும் இன்று (செப்.24) காலை 10 மணியளவில் ஒரே பைக்கில் செங்கல்பட்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

….

Source: Hindu

Read More >> சிங்கப்பெருமாள் கோவில் அருகே கார் மோதி பைக்கில் வந்த டாஸ்மாக் ஊழியர் உள்பட 2 பேர் உயிரிழப்பு

Search

Back to Top