குன்றத்தூர்: கொசுவத்தி சுருள் நெருப்பு ஆடையில் பற்றியதில் வடமாநில பெண் படுகாயம்
Uncategorized September 14, 2024,
குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே தூங்கும் போது கொசுவத்தி சுருள் நெருப்பு நைட்டியில் பற்றியதில் வடமாநில பெண் படுகாயமடைந்துள்ளார். ஆபத்தான நிலையில், அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பஷீர் ஷேக். இவர் தனது மனைவி ரெஜியா சுல்தானா (28) மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கடந்த 15 ஆண்டுகளாக குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம், பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு உணவு அருந்திய பிறகு குடும்பத்தினர் அனைவரும் தூங்கச் சென்றுள்ளனர். கொசுவை விரட்டுவதற்காக வீட்டில் கொசுவர்த்தி சுருள் ஒன்று வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
….
Source: Hindu
Read More >> குன்றத்தூர்: கொசுவத்தி சுருள் நெருப்பு ஆடையில் பற்றியதில் வடமாநில பெண் படுகாயம்