கிழக்கு தாம்பரம் குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு
Uncategorized September 14, 2024,
தாம்பரம்: கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் அருகே குடியிருப்புப் பகுதியில் நாட்டு வெடி குண்டு வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் அண்ணா தெரு மற்றும் ஆறுமுகநாத் தெரு சந்திப்பின் அருகே குடியிருப்பு பகுதியின் அருகில் யாரும் வசிக்காத இடத்தில் இன்று அதிகாலை 1:30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் ஒருபொருள் வெடித்துள்ளது. வெடித்த இடத்தில் இருந்து புகை வருவதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
….
Source: Hindu
Read More >> கிழக்கு தாம்பரம் குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு