தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு: வெளிநாடு தப்பி செல்ல முயன்ற நபரை கைது செய்த என்ஐஏ

தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு: வெளிநாடு தப்பி செல்ல முயன்ற நபரை கைது செய்த என்ஐஏ

Uncategorized

சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது பெங்களூரு விமான நிலையத்தில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் அமீது உசேன். இவர் ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற யூடியூப் சேனை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதன் மூலம் ‘ஹிஷாப் உத் தகீர்’ என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக, ரகசிய கூட்டங்களை நடத்தி அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து வந்ததை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் கடந்த மே மாதம் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து, சைபர் கிரைம் போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

….

Source: Hindu

Read More >> தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு: வெளிநாடு தப்பி செல்ல முயன்ற நபரை கைது செய்த என்ஐஏ

Search

Back to Top