கிராமத்தில் இரவில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை போதையில் கடத்தி சென்ற இளைஞர்
Uncategorized September 1, 2024,
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இரவு நேரத்தில் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை, மது போதையில் கடத்திச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கூடலூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து தேவாலா அருகே உள்ள கரியசோலை பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து கரியசோலை பகுதியில் தினமும் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் நலன் கருதி காலை நேரத்தில் இயக்கப்படும்.
….
Source: Hindu
Read More >> கிராமத்தில் இரவில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை போதையில் கடத்தி சென்ற இளைஞர்