வேதாரண்யம் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு: தற்கொலையா என விசாரணை

வேதாரண்யம் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு: தற்கொலையா என விசாரணை

Uncategorized

நாகை: வேதாரண்யம் அருகே மொட்டை மாடியில் மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள செண்பகராயநல்லூரில் வீட்டின் மொட்டை மாடி அருகே தாழ்வாகச் சென்ற மின்சாரக் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யம் அருகேயுள்ள செண்பகராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மு.குமரேசன் (35), புவனேஸ்வரி (28) தம்பதி.

….

Source: Hindu

Read More >> வேதாரண்யம் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு: தற்கொலையா என விசாரணை

Search

Back to Top