மத்திய மண்டலத்தில் போலீஸ் கைப்பற்றிய 1,145 கிலோ கஞ்சா அழிப்பு @ தஞ்சை

மத்திய மண்டலத்தில் போலீஸ் கைப்பற்றிய 1,145 கிலோ கஞ்சா அழிப்பு @ தஞ்சை

Uncategorized

தஞ்சாவூர்: மத்திய மண்டலத்தில் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட 1,145 கிலோ கஞ்சா காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் இயந்திரம் மூலம் இன்று அழிக்கப்பட்டது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஓராண்டு காலத்தில் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவானது நீதிமன்ற உத்தரவின்படி இன்று தீயிட்டு அழிக்கப்பட்டது. இதற்காக தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவ கழிவுகள் அழிக்கும் கூடத்துக்கு அந்தந்த மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை அம்மாவட்ட போலீஸார் மூட்டைகளாக கொண்டு வந்தனர்.

….

Source: Hindu

Read More >> மத்திய மண்டலத்தில் போலீஸ் கைப்பற்றிய 1,145 கிலோ கஞ்சா அழிப்பு @ தஞ்சை

Search

Back to Top