சந்தியாவின் தரகராக செயல்பட்ட பெண்ணின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
Uncategorized July 29, 2024,
சென்னை: பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண் சந்தியாவுக்கு உடந்தையாகவும், தரகராகவும் செயல்பட்ட தமிழ்செல்வியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த மகேஷ் அரவிந்த் தனது திருமணத்துக்காக ஆன்லைன் மூலமாக பெண் தேடி வந்தார். அப்போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா என்ற இளம்பெண் அவருக்கு அறிமுகமானார். தொடர்ந்து, இருவரும் பழகி காதல் வயப்பட்டதால், மகேஷ் அரவிந்த் தனது வீட்டுக்குத் தெரியாமல் சந்தியாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனது பெற்றோர் ஏற்றுக்கொண்ட நிலையில் மகேஷ் அரவிந்த், சந்தியாவுடன் தனது வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார்.
….
Source: Hindu
Read More >> சந்தியாவின் தரகராக செயல்பட்ட பெண்ணின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!