கரூரில் இளைஞர் அடித்துக் கொன்று புதைப்பு – தப்ப முயன்ற 2 பேர் கீழே விழுந்து காயம்
Uncategorized July 29, 2024,
கரூர்: கரூரில் இளைஞர் அடித்துக் கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் தப்பியோட முயன்ற 2 பேர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 6 பேரை கைது செய்து, தலைமறைவான 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் தெற்கு காந்திகிராமம் கம்பன் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா (20). திருப்பூரில் வேலை பார்த்து வந்த ஜீவா, விடுமுறைக்கு கரூர் வந்திருந்த நிலையில் ஜூலை 22 முதல் அவரைக் காணவில்லை. இதுகுறித்து தாந்தோணிமலை காவல் நிலையத்தில் ஜீவாவின் அம்மா சுந்தரவள்ளி ஜூலை 27-ல் புகார் அளித்தார். இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து தேடிவந்த போலீஸார், ஜீவாவுடன் கடைசியாக செல்போனில் பேசிய பாண்டீஸ்வரனை (20) கடந்த 27-ம் தேதி பிடித்து விசாரணை நடத்தினர்.
….
Source: Hindu
Read More >> கரூரில் இளைஞர் அடித்துக் கொன்று புதைப்பு – தப்ப முயன்ற 2 பேர் கீழே விழுந்து காயம்