ரயில் இன்ஜின் மோதி 2 வடமாநில இளைஞர்கள் உயிரிழப்பு: மதுரை அருகே பரிதாபம்
Uncategorized July 11, 2024,
மதுரை: மதுரை அருகே ரயில் இன்ஜின் மோதி, கட்டுமானப் பணிக்கு வந்த 2 வடமாநில இளைஞர்கள் இன்று உயிரிந்தனர்.
மதுரை ஐராவதநல்லூர் அருகிலுள்ள கல்லம்பல் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றின் கட்டுமான பணி நடக்கிறது. இப்பள்ளியில் டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இவர்கள் பள்ளி வளாகத்திலேயே தங்கி இருந்தனர். இந்நிலையில், இவர்கள் இன்று வார விடுமுறையில் இருந்துள்ளனர். இவர்களில் கவுரவ் (24), மசூதன் (22) ஆகிய இருவரும் மதியம் சாப்பிட்டுவிட்டு அருகிலுள்ள கல்லம்பல் மேம்பால பகுதிக்கு சென்றனர்.
….
Source: Hindu
Read More >> ரயில் இன்ஜின் மோதி 2 வடமாநில இளைஞர்கள் உயிரிழப்பு: மதுரை அருகே பரிதாபம்