சென்னை – மங்களூரு ரயிலில் பயணித்த பரமக்குடி இளைஞரிடம் இருந்து 2.79 கிலோ நகை, ரூ.15 லட்சம் பறிமுதல்

சென்னை – மங்களூரு ரயிலில் பயணித்த பரமக்குடி இளைஞரிடம் இருந்து 2.79 கிலோ நகை, ரூ.15 லட்சம் பறிமுதல்

Uncategorized

திருச்சி: சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயிலில் பயணித்த பரமக்குடி இளைஞரிடம் இருந்து 2.79 கிலோ தங்க நகைகளையும், ரூ.15 லட்சம் ரொக்கத்தையும் திருச்சியில் வைத்து ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து இறங்கிய ஒரு பயணி, பிரதான நுழைவாயில் வழியாக வெளியில் வந்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருச்சி ரயில்வே பாதுகாப்பு படைப்பிரிவு (ஆர்பிஎஃப்) இன்ஸ்பெக்டர் கே.பி.செபாஸ்டின், காவலர்கள் இளையராஜா, சதீஷ்குமார் ஆகியோர் அந்த பயணியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர்.

….

Source: Hindu

Read More >> சென்னை – மங்களூரு ரயிலில் பயணித்த பரமக்குடி இளைஞரிடம் இருந்து 2.79 கிலோ நகை, ரூ.15 லட்சம் பறிமுதல்

Search

Back to Top