சென்னை | மருத்துவரிடம் வெளிநாட்டு கும்பல் ரூ.7 லட்சம் மோசடி: இருவர் கைது

சென்னை | மருத்துவரிடம் வெளிநாட்டு கும்பல் ரூ.7 லட்சம் மோசடி: இருவர் கைது

Uncategorized

சென்னை: இரட்டிப்பு லாபம் என மருத்துவரிடம் வெளிநாட்டு கும்பல் ரூ.6.98 லட்சம் மோசடி செய்துள்ளது. ரூ.5 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு வெளிநாட்டு கும்பலுக்கு உடந்தையாக இருந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

மயிலாப்பூரைச் சேர்ந்த 65 வயதுடைய மருத்துவர் ஒருவர் கடந்த 24-ம் தேதி சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், ‘தனது முகநூல் பக்கத்தில் விளம்பரம் ஒன்று வந்தது. அதில், இணையதள முதலீடு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், அறிவுறுத்தப்பட்டிருந்த லிங்க் ஒன்றை திறந்து பார்த்தேன்.

….

Source: Hindu

Read More >> சென்னை | மருத்துவரிடம் வெளிநாட்டு கும்பல் ரூ.7 லட்சம் மோசடி: இருவர் கைது

Search

Back to Top