திருவிடைமருதூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட பாமக ஊராட்சி மன்றத் தலைவர் தலைமறைவு
Uncategorized June 2, 2024,
கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், கொடியாலத்தில் வயல்கள், அரசு இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 100 யூனிட் மணலை கடத்தி விற்பனை செய்த பாமக ஊராட்சி மன்றத் தலைவர் தலைமறைவானார். இதற்கு பயன்படுத்தப்பட்ட 6 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கொடியாலத்தில் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தி விற்பனை செய்வதாக திருவிடைமருதூர் போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தது. அதன் பேரில், திருவிடைமருதூர் டிஎஸ்பி ஒய்.ஜாபர் சித்திக் தலைமையிலான போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர், ஜூன் 1-ம் தேதி நள்ளிரவு அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட போது அங்கு மணல் கடத்தி விற்பனை செய்வது தெரியவந்தது.
….
Source: Hindu
Read More >> திருவிடைமருதூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட பாமக ஊராட்சி மன்றத் தலைவர் தலைமறைவு