வாட்ஸ்-அப் மூலம் லாட்டரி விற்ற 4 பேர் கைது: கார், பணம், செல்போன், லேப்டாப்கள் பறிமுதல்

வாட்ஸ்-அப் மூலம் லாட்டரி விற்ற 4 பேர் கைது: கார், பணம், செல்போன், லேப்டாப்கள் பறிமுதல்

Uncategorized

கோவை: கோவை துடியலூர், சரவணம்பட்டி பகுதிகளில் ஒரு கும்பல், வாட்ஸ்-அப் மூலமாக தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்வதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்குப் புகார்கள் வந்தன.

இது தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார்(39), பிரதீப் (34) வெள்ளக்கிணறு சதீஷ்குமார்(39), நல்லாம்பாளையம் ஆதீஷ்கண்ணன்(28) ஆகியோரை வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் கைது செய்தனர்.

….

Source: Hindu

Read More >> வாட்ஸ்-அப் மூலம் லாட்டரி விற்ற 4 பேர் கைது: கார், பணம், செல்போன், லேப்டாப்கள் பறிமுதல்

Search

Back to Top