அவிநாசி: பேருந்தில் வந்த பெண் பயணியின் 38 பவுன் தங்க நகைகள் மாயம்

அவிநாசி: பேருந்தில் வந்த பெண் பயணியின் 38 பவுன் தங்க நகைகள் மாயம்

Uncategorized

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேருந்தில் வந்த பெண்ணின் கைப்பையில் வைத்திருந்த 38 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது. இது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன் மனைவி எஸ்லிமேரி (50). இவர், இன்று நீலகிரி மாவட்டம் உதகை செல்வதற்காக அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

….

Source: Hindu

Read More >> அவிநாசி: பேருந்தில் வந்த பெண் பயணியின் 38 பவுன் தங்க நகைகள் மாயம்

Search

Back to Top