பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் – ‘ரூட் தல’ விவகாரத்தில் மாணவருக்கு அரிவாள் வெட்டு

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் – ‘ரூட் தல’ விவகாரத்தில் மாணவருக்கு அரிவாள் வெட்டு

Uncategorized

சென்னை: ‘ரூட் தல’ விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியிலிருந்து பேருந்து ஏறும் மாணவர்களில் யாராவது ஒருவர் தன்னை உயர்வாகக் காட்டிக் கொண்டு, மற்றவர்களை அடக்கியாள நினைத்தால் அவர் ‘ரூட் தல’ என்று கூறப்படுகிறார். குறிப்பிட்ட அந்த வழியில்ரூட்டு தல யார் என்பதில் தான் மாணவர்களிடையே போட்டி நிலவுகிறது.

….

Source: Hindu

Read More >> பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் – ‘ரூட் தல’ விவகாரத்தில் மாணவருக்கு அரிவாள் வெட்டு

Search

Back to Top