திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை: இளம் பெண்ணுடன் சமரசமாகி விட்டதால் ஜாமீன் கோரி கோயில் பூசாரி மனு தாக்கல்
Uncategorized May 30, 2024,
சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக புகார் அளித்த இளம் பெண்ணுடன் சமரசமாகி விட்டதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி கோயில் பூசாரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் கோயிலில் பூசாரியாக இருக்கும் கார்த்திக் முனுசாமி (46) என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிபாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக குற்றம்சாட்டி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரியும் சாலிகிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
….
Source: Hindu