தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகே 3 சக்கர சைக்கிள் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
Uncategorized May 27, 2024,
கோவில்பட்டி: ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(35). இவர், ஊர் ஊராகச் சென்று 3 சக்கர சைக்கிளில் பழைய பேப்பர், அட்டை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து, அவற்றை தூத்துக்குடியில் உள்ள கடையில் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், சிலம்பரசன், அவரது மனைவி தங்கம்மாள்(35), தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி மாரியம்மாள் (60), முருகன் மகன் சதீஷ் (7) உள்ளிட்ட 6 பேர் நேற்று காலை தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகே கீழசண்முகபுரம் கிராமத்தில் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அட்டைகளை சேகரித்தனர்.
….
Source: Hindu
Read More >> தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகே 3 சக்கர சைக்கிள் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு