சென்னை | போலீஸாரின் வாகன சோதனையில் சிக்கினர்: இளைஞர்களிடம் ரூ.15 லட்சம் பணம் பறிமுதல்
Uncategorized May 27, 2024,
சென்னை: போலீஸாரின் வாகன சோதனையில் ராஜஸ்தான் இளைஞர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன், தலைமைக் காவலர் செந்தில் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதி மன்னப்பன் தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவரை மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் வந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ரூ.15 லட்சம் பணம் இருந்தது. அது ஹவாலா பணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
….
Source: Hindu
Read More >> சென்னை | போலீஸாரின் வாகன சோதனையில் சிக்கினர்: இளைஞர்களிடம் ரூ.15 லட்சம் பணம் பறிமுதல்