ஜெயக்குமார் தனசிங் கொலையா, தற்கொலையா என்பதில் சந்தேகம்: தென் மண்டல ஐஜி கண்ணன் தகவல்
Uncategorized May 14, 2024,
திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இறந்த வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி கொலையா?, தற்கொலையா? எனஎதையும் உறுதிசெய்ய முடியவில்லை என்று, தென்மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
….
Source: Hindu
Read More >> ஜெயக்குமார் தனசிங் கொலையா, தற்கொலையா என்பதில் சந்தேகம்: தென் மண்டல ஐஜி கண்ணன் தகவல்