சிறுமிக்கு பாலியல் கொடுமை: போக்சோவில் 9 பேர் கைது @ உடுமலை

சிறுமிக்கு பாலியல் கொடுமை: போக்சோவில் 9 பேர் கைது @ உடுமலை

Uncategorized

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அவரது தாத்தா வீட்டில்வசித்து வருகிறார். கடந்த சிலநாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதால், அவரைமருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.

மருத்துவப் பரிசோதனையில், சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. உறவினர்கள் விசாரித்தபோது, பல மாதங்களாக 9 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

….

Source: Hindu

Read More >> சிறுமிக்கு பாலியல் கொடுமை: போக்சோவில் 9 பேர் கைது @ உடுமலை

Search

Back to Top