சென்னை | தகராறை தட்டி கேட்ட ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்: ரவுடிகள் 3 பேர் கைது
Uncategorized May 11, 2024,
சென்னை: தகராறை தட்டிக் கேட்ட ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதாக ரவுடிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, ஆர்.ஏ.புரம், கெனால் பேங்க் ரோடு பகுதியில் வசிப்பவர் கபாலி (64). அதே பகுதியில் சிறிய வகை ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 8-ம் தேதி மாலை, ஓட்டலில் இருந்தபோது, ஓட்டல் எதிரே 4 பேர் கையில் பீர் பாட்டிலுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கபாலி, அவர்களிடம் சென்று தகராறை தட்டிக் கேட்டுள்ளார்.
….
Source: Hindu
Read More >> சென்னை | தகராறை தட்டி கேட்ட ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்: ரவுடிகள் 3 பேர் கைது