காங்கிரஸ் பிரமுகர் மர்ம மரண வழக்கில் 7 நாளாகியும் துப்பு கிடைக்காமல் காவல் துறை திணறல்

காங்கிரஸ் பிரமுகர் மர்ம மரண வழக்கில் 7 நாளாகியும் துப்பு கிடைக்காமல் காவல் துறை திணறல்

Uncategorized

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரண வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

கடந்த 4-ம் தேதி தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங்கின் சடலம் மீட்கப்பட்டது. சந்தேக மரணம் என்று உவரி போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். மாவட்ட காவல்கண்காணிப்பாளர் என்.சிலம்பரசன் தலைமையிலான 8 தனிப்படை போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். எனினும், கடந்த 7 நாட்களாக எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.

….

Source: Hindu

Read More >> காங்கிரஸ் பிரமுகர் மர்ம மரண வழக்கில் 7 நாளாகியும் துப்பு கிடைக்காமல் காவல் துறை திணறல்

Search

Back to Top