நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம மரணத்தில் அவிழாத முடிச்சுகள்
Uncategorized May 6, 2024,
திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரணம் தொடர்பான விசாரணையில் பல்வேறு முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது தந்தை கே.பி.கருத்தையா, ராதாபுரம் ஒன்றியத் தலைவராக இருந்துள்ளார். இவரது வீட்டில் காமராஜர் தங்கியிருந்துள்ளார். கட்சியில் செல்வாக்குடன் திகழ்ந்தஜெயக்குமார் பெரிய அளவில் கான்ட்ராக்ட் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். கடவுள் நம்பிக்கை கொண்ட அவர், எப்போதும் மிருதுவாகவே பழகுவார் என்று கட்சி நிர்வாகிகள் புகழ்கின்றனர்.
….
Source: Hindu
Read More >> நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம மரணத்தில் அவிழாத முடிச்சுகள்