தனக்கு தானே பிரசவம் பார்த்த செவிலியர் கைது: கழுத்தை நெரித்து குழந்தையை கொலை செய்தது அம்பலம்
Uncategorized May 6, 2024,
சென்னை: தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொண்ட செவிலியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினிஷா ( 24 ). செவிலியர் படிப்பை முடித்த பின்னர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த ஓராண்டாக செவிலியராக பணியாற்றி வந்தார். மேலும், அந்த மருத்துவமனை செவிலியர்கள் தங்கி உள்ள தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள மருத்துவமனை ஊழியர் குடியிருப்பில் தங்கி இருந்தார். இந்நிலையில், அவருக்கும் சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணி செய்யும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
….
Source: Hindu
Read More >> தனக்கு தானே பிரசவம் பார்த்த செவிலியர் கைது: கழுத்தை நெரித்து குழந்தையை கொலை செய்தது அம்பலம்