மதுரையில் உலா வரும் புது மோசடி – காலி மனைகளுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடு
Uncategorized May 3, 2024,
மதுரை: மதுரையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் காலி மனைகளுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்து, பல கோடி ரூபாய் சம்பாதிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதூர் அருகே சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சந்திரபோஸ். இவர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எங்களது பகுதியில் கடந்த 1988-ம் ஆண்டு சொசைட்டி பிளாட் என வகைப்படுத்தி, வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இங்கு வீட்டுமனைகள் வாங்கிய சிலர், தற்போது வெளியிடங்களில் வசிக்கின்றனர். இதனால் அந்த இடங்கள் காலியாகவே உள்ளன.
….
Source: Hindu
Read More >> மதுரையில் உலா வரும் புது மோசடி – காலி மனைகளுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடு