திருடிய மாடுகளை கைவிட்டு போர்டு எழுதி வைத்த திருடன் – சாத்தான்குளம் அருகே சம்பவம்

திருடிய மாடுகளை கைவிட்டு போர்டு எழுதி வைத்த திருடன் – சாத்தான்குளம் அருகே சம்பவம்

Uncategorized

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே மாடுகளை திருடிச் சென்ற நபர், போலீஸில் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில், அட்டையில் எழுதி வைத்து விட்டு மாடுகளை வேறு இடத்தில் விட்டுச்சென்ற சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

சாத்தான்குளம் அருகே உள்ளஞானியார்குடியிருப்பைச் சேர்ந்தவர் பட்டுராஜ். இவருக்கு சொந்தமான தோட்டம் புதுக்குளம் சந்திப்புபகுதியில் உள்ளது. அந்த தோட்டத்தில் பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 28-ம் தேதி பட்டுராஜ் தோட்டத்தில் கட்டப் பட்டிருந்த மாடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை. மாடுகளை மர்ம நபர்திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

….

Source: Hindu

Read More >> திருடிய மாடுகளை கைவிட்டு போர்டு எழுதி வைத்த திருடன் – சாத்தான்குளம் அருகே சம்பவம்

Search

Back to Top