மாமூல் தர மறுத்ததால் வெட்டப்பட்ட கடைக்காரர் மரணம்: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை @ சென்னை

மாமூல் தர மறுத்ததால் வெட்டப்பட்ட கடைக்காரர் மரணம்: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை @ சென்னை

Uncategorized

சென்னை: ரூ. 5 ஆயிரம் மாமூல் தர மறுத்த பெட்டிக்கடைக்காரரை கத்தியால் வெட்டி மரணம் ஏற்படுத்திய வழக்கில், இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பாபு என்பவர் தனது வீட்டின் முன்பாக பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்.10-ம் தேதி இரவு 8 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி மற்றும் யுவராஜ் ஆகிய இரு இளைஞர்கள் காவல் துறைக்கு அபராதம் செலுத்தி தங்களது இருசக்கர வாகனத்தை மீட்க வேண்டும் எனக் கூறி கத்தியைக் காட்டி ரூ.5 ஆயிரம் மாமூல் கேட்டுள்ளனர். அதற்கு பாபு மறுத்துள்ளார். கத்தியால் தாக்குதல்: பின்னர் சிகரெட் பாக்கெட் வாங்கிவிட்டு அதற்கும் பணம் தர மறுத்துள்ளனர்.

….

Source: Hindu

Read More >> மாமூல் தர மறுத்ததால் வெட்டப்பட்ட கடைக்காரர் மரணம்: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை @ சென்னை

Search

Back to Top