மனநலம் பாதித்த இளைஞரை தாக்கிய விஏஓ, திமுக வார்டு செயலாளர் மீது வழக்குப் பதிவு @ மேட்டூர்

மனநலம் பாதித்த இளைஞரை தாக்கிய விஏஓ, திமுக வார்டு செயலாளர் மீது வழக்குப் பதிவு @ மேட்டூர்

Uncategorized

மேட்டூர்: மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே மனநலம் பாதித்த இளைஞரை கைகளை கட்டி தாக்கிய விஏஓ, திமுக வார்டு செயலாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே லக்கம்பட்டி கிராமம் தேங்கல்பள்ளம் பாலம் பகுதியை சேர்ந்தவர் காளியண்ணன் (55). இவர் 4 ஏக்கர் நிலத்தை 10 வருடங்களாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். மேலும், தோட்டத்தில் உள்ள வீட்டில் சந்துக்கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 21-ம் தேதி அதே பகுதியை சேர்ந்த மாரப்பன் மகன்கள் சேரன், சோழன், பாண்டியன் ஆகியோர் காளியண்ணனிடம் மது கேட்டு தகராறில் ஈடுபட்டதோடு, குடிசை, இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்துள்ளனர். அப்போது, பாண்டியனை, காளியண்ணன் கத்தியால் தாக்கியுள்ளார்.

….

Source: Hindu

Read More >> மனநலம் பாதித்த இளைஞரை தாக்கிய விஏஓ, திமுக வார்டு செயலாளர் மீது வழக்குப் பதிவு @ மேட்டூர்

Search

Back to Top