மிரட்டி பணம் பறித்தது உட்பட பல வழக்குகளில் தொடர்புடைய நொய்டா ‘தாதா’ ரவி தாய்லாந்தில் சிக்கினார்
Uncategorized April 25, 2024,
புதுடெல்லி: நொய்டாவில் சட்டவிரோதமாக பழைய இரும்பு பொருட்களை விற்று தாதாவான ரவி கானா தாய்லாந்து போலீஸில் சிக்கி உள்ளார்.
மேற்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் ரவி கானா. இவர் பழைய இரும்பு பொருட்களை சட்டவிரோதமாக விற்று வந்தார். படிப்படியாக 16 பேர் ரவுடி கும்பலுடன் சேர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்கள் மூலம் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தார். பல்வேறு வழக்குகள் தொடர்பாக இவரை நொய்டா போலீஸார் தேடி வந்தனர்.
….
Source: Hindu
Read More >> மிரட்டி பணம் பறித்தது உட்பட பல வழக்குகளில் தொடர்புடைய நொய்டா ‘தாதா’ ரவி தாய்லாந்தில் சிக்கினார்