அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; 13 பேர் காயம்
america, gunfight, washing ton, world March 27, 2017,
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம், சின்சினாட்டி நகரில் இரவு விடுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்தனர். ஒருவர் பலியானார். தொடர்ந்து அந்த இரவு விடுதியை சுற்றி வளைத்துள்ள போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.