சென்னை அருகே நின்றிருந்த லோடு வேன் மீது கார் மோதி விபத்து: 4 பேர் பலி
Uncategorized September 4, 2024,
கோவளம்: சென்னை கோவளத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில் சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லோடு வேன் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை பார்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான். மலேசியாவில் வேலை செய்கிறார். இவரது மகன் முகம்மது ஆஷிக் (22). இவர் தனது தந்தையுடன் சிறிது காலம் மலேசியாவில் இருந்து விட்டு நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார். இவர் நேற்று மாலை 4 மணிக்கு மலேசியாவில் இருந்து கொழும்பு வழியாக வரும் விமானத்தில் சென்னைக்கு வந்தார். நள்ளிரவு 12.45 மணிக்கு வந்து இறங்கிய அவர் பரிசோதனைகள் முடிந்து 1.30 மணிக்கு வெளியே வந்துள்ளார்.
….
Source: Hindu
Read More >> சென்னை அருகே நின்றிருந்த லோடு வேன் மீது கார் மோதி விபத்து: 4 பேர் பலி