திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: சென்னைக்கு வேலை தேடி வந்த கேரள காதல் ஜோடி ரயில் மோதி பலி
Uncategorized September 4, 2024,
பொத்தேரி: காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னைக்கு வேலை தேடி வந்த கேரளவைச் சேர்ந்த காதல் ஜோடி ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் முகமது ஷரீப் (35). கேரளா மாநிலம் கோழிக்கோடை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (28). இருவரும் நேற்று இரவு 8:30 மணிக்கு கூடுவாஞ்சேரி – பொத்தேரி இடையே, பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது ஷரீப், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஐஸ்வர்யா படுகாயமடைந்தார்.
….
Source: Hindu
Read More >> திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: சென்னைக்கு வேலை தேடி வந்த கேரள காதல் ஜோடி ரயில் மோதி பலி