Sylendra Babu: `என்னை விடத் திறமையான பலர், கான்ஸ்டபிளா இருக்காங்க!' – சைலேந்திர பாபு | kathaippoma

Uncategorized

விகடன் ‘கதைப்போமா’ தொடரில், பேச்சாளர் பர்வீன் சுல்தானுடன், சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் தன்னுடைய அனுபவங்களை மனம் திறந்து பேசும்போது, 

`நான் ஒரு கான்ஸ்டபிளா இருந்தாக்கூட எங்க அப்பா அம்மா சந்தோசப்பட்டிருப்பாங்க. என்னை விட திறமையான பலர் கான்ஸ்டபிளா இருக்காங்க. எனக்கு குறிப்பிட்ட ஸ்டேஜுக்கு அப்புறம் நல்லா படிக்கனும்’னு ஆர்வம் வந்து, ஓரளவுக்கு நல்ல மார்க் எடுக்க ஆரம்பிச்சிட்டேன். எங்க ஸ்கூல்ல நான்தான் முதல் மார்க். எனக்கு மருத்துவத்துறைல ஆர்வம் இருந்தது. ஆனா, அதுல படிக்க வாய்ப்பு கிடைக்கல. சினிமால ஆர்வம் வந்து ஒரு படத்துல நடிக்கிறதுக்கு புக் ஆனேன். அந்த வாய்ப்பினையும் வேற ஒருத்தருக்கு கொடுத்துட்டாங்க. என்னோட வாழ்க்கையில ஒரு திருப்புமுனைங்கிறதே நான் ஒரு பட்டப்படிப்பு படிச்சதுதான்.’ என, தன்னைப் பற்றி பல சுவராஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

முழுமையாகக் காண, கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்! “கையை இழந்தேன்… நம்பிக்கையை இழக்கவில்லை!’’ ஓர் இளைஞரின் வெற்றிக் கதை…

http://dlvr.it/TCpbZG ….

Source: G-News

Read More >> Sylendra Babu: `என்னை விடத் திறமையான பலர், கான்ஸ்டபிளா இருக்காங்க!' – சைலேந்திர பாபு | kathaippoma

Search

Back to Top