ஐகோர்ட் தடையாணை பெற்றது போல போலி உத்தரவு தயாரித்து மோசடி: மூவருக்கு 6 மாதம் சிறை
Uncategorized August 23, 2024,
சென்னை: உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது போல போலி உத்தரவு தயாரித்து மோசடி செய்த வழக்கில், மூன்று பேருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதி்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் ஆகியோர் வசித்து வந்தனர். அவ்விடத்தை இவர்கள் காலி செய்யாததால் அறக்கட்டளை நிர்வாகியான செந்தாமரை, நாமக்கல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் செந்தாமரைக்கு சாதகமாக நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நீதிமன்ற ஊழியர்கள் அவர்களை காலி செய்ய முற்பட்டுள்ளனர்.
….
Source: Hindu
Read More >> ஐகோர்ட் தடையாணை பெற்றது போல போலி உத்தரவு தயாரித்து மோசடி: மூவருக்கு 6 மாதம் சிறை