சென்னையில் சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது
Uncategorized August 23, 2024,
சென்னை: சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய விவகாரத்தில் தெலங்கானாவைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏழ்மையை பயன்படுத்தி சென்னையில் சிறுமிகள், பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களை பாலியல் தொழிலில் கும்பல் ஒன்று தள்ளி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ரகசிய தகவலின்படி கடந்த மே 17-ம் தேதி வளசரவாக்கம் ஜெய் நகரில் உள்ள வீடு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
….
Source: Hindu
Read More >> சென்னையில் சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது