267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம்: சென்னை விமான நிலைய அதிகாரி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை

267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம்: சென்னை விமான நிலைய அதிகாரி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை

Uncategorized

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் விமான நிலைய அதிகாரி உள்ளிட்ட சிலரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை சென்னைக்கு கடத்திவருவது சமீப காலமாக அதிகரித்துள்ளதால், சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் துபாயில் இருந்துடிரான்சிட் பயணியாக சென்னை வந்த இலங்கையை சேர்ந்த இளைஞர்ஒருவர், விமான நிலைய கழிப்பறைக்கு சென்று தங்கத்தை மறைத்து வைத்துவிட்டு மற்றொரு விமானத்தில் இலங்கை செல்ல காத்திருந்தார். இதனை உறுதி செய்த அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், அவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் விமான நிலைய பன்னாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையை மையமாக வைத்து இந்தக் கடத்தல் கடந்த 2 மாதங்களாக நடந்து வருவது தெரியவந்தது.

….

Source: Hindu

Read More >> 267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம்: சென்னை விமான நிலைய அதிகாரி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை

Search

Back to Top